சிறப்பு வினா விடைப் போட்டி - இலவச சீனப் பயணம்.
சீன வானொலி தமிழ் பிரிவு தற்போது இரபீந்திரநாத் தாகூரின் 150 வது பிறந்த நாள் நினைவு இந்திய - சீன பண்பாட்டு ஆண்டு சிறப்பு வினாவிடைப் போட்டியை அறிவித்துள்ளது. இதில் எட்டு வினாக்கள் கேட்கப்பட்டுள்ளது. அதற்கு சரியான விடை அளிக்கும் நேயர் இலவசமாக சீனப் பயணம் மேற்கொள்ள அழைக்கப்படுவார். கூடுதல் விபரம் அறிய தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி.......
சீன வானொலி
தமிழ் பிரிவு
பெய்ஜிங், சீனா.
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home