Friday, April 10, 2026

நாற்பெரும் விழா....

ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று (27.03.2026) *பள்ளி ஆண்டு விழா, எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா, 2026-27 கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை விழா, கல்வி சீர் வழங்கும் விழா* உள்ளிட்ட *நாற்பெரும் விழா* நடைபெற்றது. பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், ஊத்தங்கரை வட்டார வளமைய ஆசிரியப் பயிற்றுநர் க. சண்முகம், வட்டார கணக்காளர் திருப்பதி, பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் க. புவனேஸ்வரி, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பெ. மகாலட்சுமி, திருப்பத்தூர் டி.எம். மணி, இரா. தம்பாகிருஷ்ணன், க. வாசு, நடன இயக்குநர் சந்திரன், பள்ளி உதவி ஆசிரியர்கள் சோ. சிவகுருநாதன், கோ. ஆனந்தன், பூ. இராம்குமார், மா. யோகலட்சுமி, ரா. ஜீவா, கணினி பயிற்றுநர் ச. மரகதம் மற்றும் மணிகண்டன், அருள்தாஸ் உள்ளிட்ட ஏராளமான பெற்றோர்களும், பொது மக்களும் கலந்துக்கொண்டனர்.
src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhDNTn1DI3Ivpzb1LqiqyGWlSZg5JOegTDC5ie3t3MOkU74j1HiPsdEHzY1kwVhRUqS3_xdEkHnQTa128oxkiCf3XQhTF7Zqqi9ruyVagMrBfb8oqkUP96YN-hvJyWWb_EM3TW9N1FDOnfb4v1TAHdhVklLDcucyxYMQNYt0NyFcxNCrORGuJ_le_8HvVk/s400/1001716654.jpg"/>

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

google.com, pub-6152916400805250, DIRECT, f08c47fec0942fa0 google.com, pub-6152916400805250, DIRECT, f08c47fec0942fa0