Friday, October 28, 2011

உலக அதிசயமான பளிங்குக்கல் மாளிகை

நான் கடந்த மாதம் கலைப் பயணமாக வட இந்தியப் பயணம் மேற்கொண்டபோது உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றான பளிங்குக்கல் மாளிகையான தாஜ்மகால் இரண்டாம் முறையாக காணும் வாய்ப்பு கிட்டியது. அப்போது என்னால் எடுக்கப்பட்ட நிழற்படங்கள் கீழே.
யமுனா நதிக்கரையில் தாஜ்மகால்
           ஆக்ரா கோட்டையிலிருந்து பார்க்கும் போது தாஜ்மகாலின் தோற்றம்.
                                                 உள்ளே நுழையும் போது தாஜ்மகாலின் தோற்றம்.

தாஜ்மகாலின் அருகாமை முழுத்தோற்றங்கள்



      
அசலும், நிழலும்.
                                     தாஜ்மகாலின் மையக் கட்டிடம்
தாஜ்மகாலின் உட்புறத்தில் அமைந்துள்ள பளிங்குக் கல்லால் ஆன அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய தடுப்புச் சுவர்.
தாஜ்மகாலின் உட்புறச் சுவரில் செதுக்கப்பட்டுள்ள மலர்குடுவை மற்றும் பல வண்ணச் சித்திரங்கள்.
                                 மும்தாஜ் மற்றும் ஷாஜகானின் சமாதிகள்.
உட்புறச் சுற்றுச் சுவரில் காணும் அழகிய மலர்த் தொட்டி படம்.

35 மீட்டர் உயர குவிமாடம் எட்டிப்பிடிக்கும் உயரம்தான்........

அன்னார்ந்து பார்க்க வைக்கும் 40 மீட்டர் உயர மினார்.

அன்னார்ந்து பார்க்க வைக்கும் உயர்ந்த கட்டிட நுழைவு வாயில்.

தாஜ்மகால் கட்டிடத்தில் இருந்து எவ்வளவு தூர நுழைவு வாயில்.
 நுழைவு வாயிலில் இருந்து தாஜ்மகால் வரையிலான இடைப்பட்ட பகுதியில் உள்ள அழகியத் தோட்டம்.

1 comment:

  1. அழகிய நினைவிடத்தைப் பார்க்காத எங்களுக்கு நல்ல விருந்து படைத்தமைக்கு நன்றி.

    ReplyDelete