Sunday, August 28, 2011

வாழ்த்துக்கள்!

பத்தாண்டைக் கடந்து இன்று
பதினொன்றாம் புத்தாண்டை நோக்கி
துள்ளல் நடை போட்டே
தள்ளாட்டம் ஏதும் இன்றி
தவழும் குழந்தையாய் என்றும்
இளமைக் குன்றாமல் நாளும்
வளமைக் நிறைக் கருத்துக்களை
தாங்கியே எம்மைக் மகிழ்விக்கும்
தமிழ்மரபு அறக்கட்டளைக்கு வாழ்த்து.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

google.com, pub-6152916400805250, DIRECT, f08c47fec0942fa0 google.com, pub-6152916400805250, DIRECT, f08c47fec0942fa0