Friday, January 13, 2012

தலைசிறந்த இணையப் பயன்பாட்டாளர் தேர்வு

                          சீன வானொலித் தமிழ் பிரிவு என்னை கடந்த 2011 ம் ஆண்டுக்கான தலைசிறந்த இணையப் பயன்பாட்டாளராகத் தேர்வு செய்து அதற்கான பரிசும், பாராட்டுச் சான்றிதழும் அனுப்பி வைத்துள்ளது.
          சீன வானொலித் தமிழ் பிரிவின் தலைவர் திருமதி கலைமகள் அவர்களுக்கும், பிற அனைத்து தமிழ் பிரிவுப் பணியாளர்களுக்கும் எனது நன்றி.

No comments:

Post a Comment