Wednesday, February 22, 2012

தமிழாசிரியர்களுக்கான பணியிடைப் பயிற்சி

னைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் மூலம் கிருஷ்ணகிரி மாவட்ட உயர்நிலை மற்றும் மேநிலைப் பள்ளி தமிழாசிரியர்களுக்கான பணியிடைப் பயிற்சி கிருஷ்ணகிரியில் நடைபெற்று வருகிறது.